நல்லாத்தான் இருக்கு, ஆனா வினை-விளைவு இவ்வளவு எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக் கூடியதா என்ன? காதலித்ததற்காக ஒருவன் அல்லது ஒருத்தியை ஆள்வைத்துக் கொல்கிறது ஒரு சாதிக்கூட்டம் என்று வைத்துக்கொள்வோம். கசாப்புக்கடை ஆடாகப் போவது கொலைகாரனா? சாதிக்கூட்டமா? சாதிவெறி நியதிகளைப் போதித்த சமய-சமூக சாஸ்த்ர குருக்களா?அதனால், இதுபோன்ற 'அறவெகுளி' உணர்வுகளை ஒற்றை ஒருநிலைபாட்டில் சொல்லாமல் பன்முக அணுகலில் பகிர்வது சிறக்கும்.
எனக்காய் நேரம் ஒதுக்கி, மிகச்சிறப்பான விமர்சனம் தந்தீர்கள். ‘அறவெகுளி’ என்ற வார்த்தையும் எனக்குப் புதிது. எல்லாவற்றிற்கும் மனமார்ந்த நன்றி!
நல்லாத்தான் இருக்கு, ஆனா வினை-விளைவு இவ்வளவு எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக் கூடியதா என்ன? காதலித்ததற்காக ஒருவன் அல்லது ஒருத்தியை ஆள்வைத்துக் கொல்கிறது ஒரு சாதிக்கூட்டம் என்று வைத்துக்கொள்வோம். கசாப்புக்கடை ஆடாகப் போவது கொலைகாரனா? சாதிக்கூட்டமா? சாதிவெறி நியதிகளைப் போதித்த சமய-சமூக சாஸ்த்ர குருக்களா?
ReplyDeleteஅதனால், இதுபோன்ற 'அறவெகுளி' உணர்வுகளை ஒற்றை ஒருநிலைபாட்டில் சொல்லாமல் பன்முக அணுகலில் பகிர்வது சிறக்கும்.
எனக்காய் நேரம் ஒதுக்கி, மிகச்சிறப்பான விமர்சனம் தந்தீர்கள். ‘அறவெகுளி’ என்ற வார்த்தையும் எனக்குப் புதிது. எல்லாவற்றிற்கும் மனமார்ந்த நன்றி!
Delete